மனிதனாய்பிறந்தஅனைவருக்கும் , ஏதாவதுஒருவகையில்பிரச்னைகள்இருந்துகொண்டுதான்இருக்கும்.. சிலருக்கு விஸ்வரூபம்எடுக்கும்.. சிலருக்கு, பணம், சிலருக்குநோய், சிலருக்குகுடும்பம் , ….. இதுசகலருக்கும்பொருந்தும்.. பிரச்னைஇல்லாதவர்கள் … குழந்தைகள் .. இல்லையேல்ஞானிகள்… பந்தம், பாசம்அற்றுஇருக்கவேண்டும்.. இல்லையேல்ஒன்றும்அறியாதகுழந்தையாய்இருத்தல்வேண்டும். மொத்தத்தில்மனம்நிச்சலனமாய்இருக்கவேண்டும். தன்னை அறிவதேவாழ்க்கை. நாம்இந்தபிறவியில்எந்தநோக்கத்திற்காகபிறந்துஇருக்கிறோம், அனைத்தும்ஒடுங்கிஅந்தபரம்பொருளில்இணைவதே.. முடிவில்வாழ்க்கைஎன்றுதெரியவரும்.. ஜோதிடம்என்பதுஅந்தவகையில்ஒருகருவிநமக்கு. .. நாம்சென்றபிறவியில்நல்லவனாய்இருந்தோமா.. இந்தபிறவியில்எப்படிஇருப்போம்..? நமக்குஎப்போதுநேரம்நல்லபடியாகஇருக்கும்? எப்போதுகடுமையாகஇருக்கும்? என்றுபலவிதங்களில்உங்களுக்குவழிகாட்டும்.. ஜோதிடம்படிக்க, படிக்க , நாம்நம்மைஅறியாமலேயேநிறையஜாதகங்களை .. தெரிந்தவர்களை, பிரபலங்களைஅலசிஆராய்வோம் … அதுபலவிதங்களில்உங்களுக்குநன்மைகள்செய்யும்.. பலசூட்சுமங்களைநமக்குஉணர்த்தும்.. நீங்கள்மற்றவர்களுக்குஜாதகபலன்கள்சொல்லுகிறீர்களோஇல்லையோ, உங்கள்ஜாதகத்தில்நீங்கள் Ph D செய்துதான்ஆகவேண்டும்.. .. நம்மைஅறியாமல்நாம்செய்யும்பாவங்களை, பாவகதிர்களைகிரகிக்கும்சக்திவிருட்சங்களுக்குஉண்டு.. உங்கள்நட்சத்திரத்துக்குரியமரத்தை , நீங்களேஉங்கள்கையால்நட்டு , நீரூற்றிவளர்த்துவாருங்கள்.. அந்தமரம்வளர , வளரஉங்கள்வாழ்வும்வளம்பெறும். உங்கள்பாவக்கதிர்களைகிரகித்து , உங்களுக்குஅற்புதமானஒருஆன்மதொடர்பைஇந்தமரங்கள்செய்யும். சிலமரங்களைவீட்டில்வளர்க்கமுடியாது.. உங்கள்கண்படும்இடங்களில் , உங்கள்தோட்டத்திலோ, சாலைஓரங்களிலோ, இல்லைஆன்மிகஸ்தலங்களில் , ஒருகோயில்சார்ந்தவனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி,சுவாமிமலை) தென்மேற்குப்பகுதியில்சூரியக்கதிர்கள்படும்இடத்தில்நடவேண்டும்.அந்தமரக்கன்றையும்அவரதுபிறந்தநட்சத்திரம்உதயமாகும்நாளில்நடுவதுமிகநன்று. மரக்கன்றைநட்டதும்அவரதுகையால்நவதானியங்களைஊறவைத்தநீரைஅச்செடிக்குவிட்டுஊறியநவதானியங்களையும்அந்தமரக்கன்றுக்குஉரமாகப்போடவேண்டும். இப்படிச்செய்தமறுவிநாடிமுதல், அம்மரக்கன்றுவளர,வளரஅதைநட்டவரின்வாழ்க்கைமலரும்.அந்தமரக்கன்றைநட்டவரின்பிறந்தஜாதகத்தில்இருக்கும்அனைத்துதோஷங்களையும்அந்தமரக்கன்றுஈர்த்துவிடும்.அம்மரக்கன்றுபூத்து,காய்க்கும்போது,உரியவரின்வாழ்க்கையும்செழிப்பாகத்துவங்கும்.அவரதுகர்மவினைகள்நீங்கியிருக்கும்.கர்மவினைகளைவெற்றிகொள்ள ‘விருட்சசாஸ்திரம்’ இப்படிஒருவழிகாட்டுகிறது. இப்போதுஉங்களதுபிறந்தநட்சத்திரத்துக்குரியவிருட்சம்எனப்படும்மரம்எதுவெனப்பார்ப்போம்:
அஸ்வினி 1 ம்பாதம் – காஞ்சிதை (எட்டி) 2 ம்பாதம் – மகிழம் 3 ம்பாதம் – பாதாம் 4 ம்பாதம் – நண்டாஞ்சு
பரணி 1 ம்பாதம் – அத்தி 2 ம்பாதம் – மஞ்சக்கடம்பு 3 ம்பாதம் – விளா 4 ம்பாதம் – நந்தியாவட்டை
கார்த்திகை 1 ம்பாதம் – நெல்லி 2 ம்பாதம் – மணிபுங்கம் 3 ம்பாதம் – வெண்தேக்கு 4 ம்பாதம் – நிரிவேங்கை
ரோஹிணி 1 ம்பாதம் – நாவல் 2 ம்பாதம் – சிவப்புமந்தாரை 3 ம்பாதம் – மந்தாரை 4 ம்பாதம் – நாகலிங்கம்
மிருகஷீரிஷம் 1 ம்பாதம் – கருங்காலி 2 ம்பாதம் – ஆச்சா 3 ம்பாதம் – வேம்பு 4 ம்பாதம் – நீர்க்கடம்பு
திருவாதிரை 1 ம்பாதம் – செங்கருங்காலி 2 ம்பாதம் – வெள்ளை 3 ம்பாதம் – வெள்ளெருக்கு 4 ம்பாதம் – வெள்ளெருக்கு
புனர்பூசம் 1 ம்பாதம் – மூங்கில் 2 ம்பாதம் – மலைவேம்பு 3 ம்பாதம் – அடப்பமரம் 4 ம்பாதம் – நெல்லி
பூசம் 1 ம்பாதம் – அரசு 2 ம்பாதம் – ஆச்சா 3 ம்பாதம் – இருள் 4 ம்பாதம் – நொச்சி
ஆயில்யம் 1 ம்பாதம் – புன்னை 2 ம்பாதம் – முசுக்கட்டை 3 ம்பாதம் – இலந்தை 4 ம்பாதம் – பலா
மகம் 1 ம்பாதம் – ஆலமரம் 2 ம்பாதம் – முத்திலாமரம் 3 ம்பாதம் – இலுப்பை 4 ம்பாதம் – பவளமல்லி
பூரம் 1 ம்பாதம் – பலா 2 ம்பாதம் – வாகை 3 ம்பாதம் – ருத்திராட்சம் 4 ம்பாதம் – பலா
உத்திரம் 1 ம்பாதம் – ஆலசி 2 ம்பாதம் – வாதநாராயணன் 3 ம்பாதம் – எட்டி 4 ம்பாதம் – புங்கமரம்
ஹஸ்தம் 1 ம்பாதம் – ஆத்தி 2 ம்பாதம் – தென்னை 3 ம்பாதம் – ஓதியன் 4 ம்பாதம் – புத்திரசீவி
சித்திரை 1 ம்பாதம் – வில்வம் 2 ம்பாதம் – புரசு 3 ம்பாதம் – கொடுக்காபுளி 4 ம்பாதம் – தங்கஅரளி
சுவாதி 1 ம்பாதம் – மருது 2 ம்பாதம் – புளி 3 ம்பாதம் – மஞ்சள்கொன்றை 4 ம்பாதம் – கொழுக்கட்டைமந்தாரை
விசாகம் 1 ம்பாதம் – விளா 2 ம்பாதம் – சிம்சுபா 3 ம்பாதம் – பூவன் 4 ம்பாதம் – தூங்குமூஞ்சி
அனுஷம் 1 ம்பாதம் – மகிழம் 2 ம்பாதம் – பூமருது 3 ம்பாதம் – கொங்கு 4 ம்பாதம் – தேக்கு
கேட்டை 1 ம்பாதம் – பலா 2 ம்பாதம் – பூவரசு 3 ம்பாதம் – அரசு 4 ம்பாதம் – வேம்பு
மூலம் 1 ம்பாதம் – மராமரம் 2 ம்பாதம் – பெரு 3 ம்பாதம் – செண்பகமரம் 4 ம்பாதம் – ஆச்சா
பூராடம் 1 ம்பாதம் – வஞ்சி 2 ம்பாதம் – கடற்கொஞ்சி 3 ம்பாதம் – சந்தானம் 4 ம்பாதம் – எலுமிச்சை
உத்திராடம் 1 ம்பாதம் – பலா 2 ம்பாதம் – கடுக்காய் 3 ம்பாதம் – சாரப்பருப்பு 4 ம்பாதம் – தாளை
திருவோணம் 1 ம்பாதம் – வெள்ளெருக்கு 2 ம்பாதம் – கருங்காலி 3 ம்பாதம் – சிறுநாகப்பூ 4 ம்பாதம் – பாக்கு
அவிட்டம் 1 ம்பாதம் – வன்னி 2 ம்பாதம் – கருவேல் 3 ம்பாதம் – சீத்தா 4 ம்பாதம் – ஜாதிக்காய்
சதயம் 1 ம்பாதம் – கடம்பு 2 ம்பாதம் – பரம்பை 3 ம்பாதம் – ராம்சீதா 4 ம்பாதம் – திலகமரம்
பூரட்டாதி 1 ம்பாதம் – தேமா 2 ம்பாதம் – குங்கிலியம் 3 ம்பாதம் – சுந்தரவேம்பு 4 ம்பாதம் – கன்னி
மந்தாரைஉத்திரட்டாதி 1 ம்பாதம் – வேம்பு 2 ம்பாதம் – குல்மோகர் 3 ம்பாதம் – சேராங்கொட்டை 4 ம்பாதம் – செம்மரம்
ரேவதி 1 ம்பாதம் – பனை 2 ம்பாதம் – தங்கஅரளி 3 ம்பாதம் – செஞ்சந்தனம் 4 ம்பாதம் – மஞ்சபலா
தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள்அறிந்துவிருட்சங்கள்வளர்த்து , வளம்பெறுங்கள்.. சிலமரங்கள் – நீங்கள்கேள்விப்படாததாகஇருக்கலாம். அருகில்இருக்கும்சித்தமருத்துவரையோ, அல்லது , கூகுள்லெயோதேடிப்பாருங்கள்.. இல்லையா , அந்தநட்சத்திரத்துக்குமற்ற பாதங்களுக்குரிய - பரிச்சயமானமரங்களைவளர்க்கலாம். மரங்களைசாதாரணமாகநினைத்துவிடாதீர்கள். ஒவ்வொருஆலயத்திற்கும்ஸ்தலவிருட்சங்கள்உண்டு. அந்தஸ்தலவிருட்சத்தின்அடியில், அருகில்நீங்கள்அமர்வது , நீங்கள்அந்தஆலயத்தின்கருவறைக்குள்அமர்வதுக்குஒப்பானது. ஆலயத்தைசுற்றிஇருக்கும்அருள்அலைகளைஸ்தலவிருட்சம்கிரகித்துவெளியிடுகிறது.. திருவண்ணாமலைசென்றால், அந்தமகிழமரத்தடியில்சிலநிமிடங்கள்அமர்ந்து, உணர்ந்துபாருங்கள்.. உங்கள்ஊரில்அருகில்இருக்கும்ஸ்தலங்களில்விருட்சங்களின்அடியில்அமர்ந்துஉணர்ந்துபார்த்துவிட்டு … உங்கள்அனுபவங்களைஎழுதுங்கள் .. எந்தஒருஜாதகருக்கும், சிலசமயங்களில், கிரகநிலைக்குஏற்பஎத்தனையோபரிகாரங்களைசெய்தபோதிலும், பலன்கள்உடனடியாககிடைக்காமல்போனால், நீங்கள்தாராளமாகஇந்தவிருட்சங்களைபரிந்துரைக்கலாம்.

No comments:
Post a Comment