For Read Your Language click Translate

24 May 2014

பூமிக்கடியில் ஏரி..மெய்சிலிர்க்க வைக்கும் அதிசயம் !!

அண்டார்டிகாவில் உள்ள ரஷ்யாவின் வாஸ்டாக் நிலையத்தின் கீழே ஓடும் வாஸ்டாக் ஏரி சுமார் 250 கி.மீட்டர் நீளமும், 40 கி.மீட்டர் அகலமும் கொண்டது. ஆனால் இந்த ஏரியின் நீரை இதுவரை எவரும் தொட்டதில்ல...ை. ஏனெனில் இந்த ஏரி சுமார் நான்கு கி.மீட்டர் ஆழமுள்ள பனிக்கட்டிகளின் அடியில் உள்ளது.


அப்போதும் இந்த ஏரி தண்ணீராகவே அவ்வளவு ஆழத்தில் ஓடுவதுதான் இதன் சிறப்பம்சம். பூமியின் மையக் கருவிலிருந்து வரும் வெப்பமே, இந்த ஏரி அவ்வளவு ஆழத்திலும் உறையாமல் தண்ணீராகவே ஓடுவதற்குக் காரணமாகும்….!


























No comments:

Post a Comment