அன்பு உள்ளம் கொண்ட வாசகநண்பர்கள் அனைவருக்கும் என்பணிவான வணக்கம். டோனோக்ராப் என்றொருகருவி இருக்கிறது. ஒலிவடிவத்தை வரிவடிவாக கொண்டுவரும். ஒருகுழாய் போன்ற கருவியில் நீங்கள் ஒருவார்த்தை அல்லது எழுத்தை உச்சரித்தால், அதன் அதிர்வுக்குஏற்ப , மணல் போன்ற துகள்கள் அந்த அதிர்வை உள்வாங்கி அந்தஎழுத்தை வரிவடிவமாக்கித்தரும். உலகின் தொன்மையானமொழிகளில் உள்ள எழுத்துக்களில் பலஎழுத்துக்கள் அப்படியே வருகின்றதாம். நமதுதமிழ், சமஸ்கிருதம் உட்பட நினைத்துப்பார்க்கவே வியப்பாகஇருக்கிறது. அந்தகாலமனிதர்களின்திறமையைநினைத்து , நாம்பெருமிதம்கொள்ளலாம்.
இதில்ஒருசுவாரஸ்யமானவிஷயம்என்னவென்றால், நமதுஓம்உச்சரிக்கும்போது , அதுகிட்டத்தட்டஸ்ரீசக்கரத்தைவரிவடிவமாகதருகிறதுஎன்கிறார்கள். இதுஉண்மையோ , பொய்யோதெரியாது. ஆனால், நிச்சயமாகநமதுமந்திரங்களுக்குமிகப்பெரியஅதிர்வைஏற்படுத்தும்சக்திஇருப்பதை , நாம்மறுக்கமுடியாது.மனதுக்குதிடம்கொடுப்பவை – மனதிறம் – மந்திரம்என்பது. சிலமந்திரங்களை , நாம்குறிப்பிட்டஅதிர்வில்ஜெபிக்க, அந்தசக்திநம்செயல்களைமுறைப்படுத்தி, நம்மைஒருஉயர்ந்தநிலைக்குகொண்டுசெல்கிறது.நம்எண்ணியதுஈடேறவேண்டுமெனில், தினமும்ஒருஅரைமணிநேரம், நம்மை – நம்மனதைஉற்றுநோக்கவேண்டும். மனம்முதலில்அலைபாயும், நாள்ஆகஆகஅதுநம்வசப்படும். நம்சொல்பேச்சுகேட்கும். நாம்என்பது , நம்ஆத்மா. ஆத்மாஇருப்பதையேநாம்உணராமல்இருந்தால், நம்வாழ்க்கையும்ஏனோ, தானோவென்றுதான்இருக்கும்.மிகநேர்த்தியாகமுத்துக்கள், ஒருகயிற்றில்கோர்க்கப்பட்டுஇருக்கும்ஒருமுத்துமாலைஒன்றைஉதாரணத்திற்குஎடுத்துக்கொள்வோம். அதில்கோர்க்கப்பட்டுள்ளகயிறுநம்கண்ணுக்குதெரிவதில்லை. ஆனால்கயிறுநிச்சயம்இருக்கிறதுஇல்லையா? அந்தகயிறுபோன்றதுதான்நம்ஆத்மா. முத்துக்கள், நம்எண்ணங்கள்போன்றவை. ஒருஎண்ணத்திற்கும், இன்னொருஎண்ணத்திற்கும்உள்ளஇடைவெளியில்நம்ஆத்மாவைநம்மால்உணரமுடியும். அப்படிஎன்றால், என்னஅர்த்தம். ஒருஎண்ணத்திற்கும், இன்னொருஎண்ணத்திற்கும்இடைவெளிதேவை. அல்லதுஎண்ணங்களேஇல்லாதநிலையைஅதிகமாக்கவேண்டும். அந்தநிலைதான் – நம்மைபரவசப்படுத்தும்நிலை.ஒவ்வொருவருக்கும்அவரவர்மூலாதாரத்தில்ஒருமிகப்பெரும்சக்திசுருண்டுகிடக்கிறது. முறையானமூச்சுப்பயிற்சியினாலும், மந்திரஅதிர்வாலும், இந்தசக்திதூண்டப்பட்டுமேல்நோக்கிஎழும்பும். இந்தநிலையைஅடைந்தவருக்குஅவர்எடுக்கும்முயற்சியில்தோல்வியேகிடையாதுஎனலாம். மனம்என்பதுஒளிக்கற்றைஎன்றுஎடுத்துக்கொள்ளுங்கள். இந்தஒளிக்கற்றைக்குஒளியைசப்ளைசெய்யும்டார்ச்லைட்போன்றதுஅந்தமூலஆதாரமே. ஆத்மஒளிஎன்றுஎடுத்துக்கொள்ளலாம். இந்தஅண்டசராசரம்முழுவதும்வியாபித்துஇருப்பதும், ஆலயங்களில்குவிக்கப்பட்டுஇருப்பதும்இந்தஒளிவெள்ளமே..! இந்தஒலி / ஒளிக்கற்றையைநாம்ஈர்க்கவேண்டும்எனில், நம்உடம்புஒருஆன்ட்டெனாவாகமாறவேண்டும். அப்படிமாற்றத்தான்நமக்குதியானமும், மந்திரஜெபமும்…நாம்இந்தபிறவியில்செய்யும்நன்மை, தீமைஎல்லாமேநம்மனதில்பதிவாகிறதுஇல்லையா? இதையாரும்மறுக்கமுடியாது. இறந்தபிறகும், இந்தநினைவடுக்குகள்அப்படியேதான்நம்ஆன்மாவில்இருக்கின்றன. நாம்அடுத்தபிறவிஎடுக்கும்போது, நமதுநல்லகெட்டபலன்களுக்குஏற்ப, நம்எண்ணங்களை, செயல்களைமனதுதீர்மானித்து, நம்மைசெயல்படவைக்கிறது. நவகிரகங்கள்நம்ஜாதககட்டங்களில்உட்கார்வதும்அதற்க்கேற்ப்பத்தான். நம்தலைஎழுத்துஅல்லதுவிதிஎனப்படுவது , இவ்வாறாகஎழுதப்படுகிறது. முறையானதியானம்மூலம், நம்மனதைவிழிப்படையச்செய்வதன்மூலம், நமதுஇதற்க்குமுந்தையபிறவியின்நிலையைக்கூடநம்மால்உணரமுடியும். நாம்எவ்வளவோபுண்ணியங்கள்செய்துஇருக்ககூடும்அல்லவா? அதற்குரியபலன்களைநாம்அனுபவிக்கவேண்டும்அல்லவா? எதோ, வந்தோம்வாழ்ந்தோம்என்றுஇருக்கவாநாம்பிறந்தோம்…? I want to be the best என்றுதேடுகிறோம்அல்லவா? நம்மைத்தேடும்அந்தமகத்தானமுயற்சிஆரம்பிப்பது – அந்ததியானப்பயிற்சியில்தான்.தினமும், ஒருகுறிப்பிட்டநேரத்தைதேர்ந்தெடுத்து – நம்மைமுதலில்கவனிப்போம். மனதுஎன்னஎண்ணுகிறதுஎன்றுஅதன்பின்னாலேயேசென்று , அந்தஎண்ணங்களைகவனிப்போம்… அந்தஎண்ணங்கள்எங்குஇருந்துபிறக்கிறதுஎன்றுஅதன்பிறப்பிடத்தைகூர்ந்துநோக்குவோம்… அங்குநம்மைத்திருத்தஆரம்பிப்போம்.. இந்ததியானம்தான், நீங்கள்உங்களுக்குஇந்தபிறவியில்சேர்க்கவிருக்கும், உங்களுக்காகசேர்க்கவிருக்கும்மிகப்பெரியபொக்கிஷம்….!அதிகாலைஎழுந்து, தியானம்முடித்து – ஒருஅரைமணிநேரம், தனியாகநடைபயிற்சிமேற்கொள்ளுங்கள்…! விழிப்படைந்தமனம்உங்களுடன்பேசஆரம்பிக்கும். அதன்பிறகு, உங்கள்வாழ்க்கையைநீங்கள்புரட்டிப்போடமுடியும். நீங்கள்நினைத்தஎந்தசெயலையும், வெற்றிகரமாகமுடிக்கமுடியும்…. நம்மைமுதலில்அறிவோம்..! உலகெங்கும்வியாபித்துஇருக்கும்அந்தஇறையை, நம்உள்ளேகண்டுகொள்ளமுடியும்…இதன்பிறகு, நம்செயல்களில்கிடைக்கவிருக்கும்நேர்த்திக்கு , இந்தஉலகமேநம்அடிபணியும்
No comments:
Post a Comment