For Read Your Language click Translate

07 May 2014

அறிந்து வைத்துக் கொள்வோம்

தாகம் எப்போது ஏற்படுகிறது..? எதனால் ஏற்படுகிறது..?
..............................................................................................
Photo: தாகம் எப்போது ஏற்படுகிறது..? எதனால் ஏற்படுகிறது..?
..............................................................................................

நம் உடலில் நீரின் சம அளவு குறையும்போது,

அந்த அளவை சரிகட்ட,

மூளை நமக்குத் தெரிவிக்கும் உணர்வே

தாகம் எடுத்தல் ஆகும்..

மூளையின் கீழ்த் தளத்தில் ஹைப்போதாலமஸ் என்ற பகுதி இருக்கிறது.

இங்கு உடல் நீர்ச் சமநிலையை உணரும் உணர்வங்கிகள் (தாக மையம்) இருக்கின்றன.

நீர்ச் சமநிலை குறையும் போது இந்த தாக மையம் தூண்டப்பட்டு 'தாக உணர்வு' ஏற்படுகிறது.

அதனால் நீரை அருந்த முன் வருகிறோம்.

ஹைப்போதாலமசின் தாக மையம் தூண்டப்படும் போது பிட்யூட்டரி சுரப்பியும் தூண்டப்பட்டு ஆன்டி டையூரடிக் ஹார்மோன் (ADH) வெளிப்படுகிறது.

இந்த ஹார்மோன் சிறுநீரகத்தில் உள்ள நெப்ரான்கள் மீது செயல்பட்டு அதிக நீர் சிறுநீர் மூலம் வெளியேறாமலும் தடுக்கிறது.

இந்த இரு காரணிகள் மூலம் உடலின் நீர் சமநிலை சரிக் கட்டப்படுகிறது.

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
உங்களுக்குத் தெரியுமா...?
...............................................

அறிந்து வைத்துக் கொள்வோம்...

நம் உடலில் நீரின் சம அளவு குறையும்போது,

அந்த அளவை சரிகட்ட,

மூளை நமக்குத் தெரிவிக்கும் உணர்வே
...
தாகம் எடுத்தல் ஆகும்..

மூளையின் கீழ்த் தளத்தில் ஹைப்போதாலமஸ் என்ற பகுதி இருக்கிறது.

இங்கு உடல் நீர்ச் சமநிலையை உணரும் உணர்வங்கிகள் (தாக மையம்) இருக்கின்றன.

நீர்ச் சமநிலை குறையும் போது இந்த தாக மையம் தூண்டப்பட்டு 'தாக உணர்வு' ஏற்படுகிறது.

அதனால் நீரை அருந்த முன் வருகிறோம்.

ஹைப்போதாலமசின் தாக மையம் தூண்டப்படும் போது பிட்யூட்டரி சுரப்பியும் தூண்டப்பட்டு ஆன்டி டையூரடிக் ஹார்மோன் (ADH) வெளிப்படுகிறது.

இந்த ஹார்மோன் சிறுநீரகத்தில் உள்ள நெப்ரான்கள் மீது செயல்பட்டு அதிக நீர் சிறுநீர் மூலம் வெளியேறாமலும் தடுக்கிறது.

இந்த இரு காரணிகள் மூலம் உடலின் நீர் சமநிலை சரிக் கட்டப்படுகிறது.

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
உங்களுக்குத் தெரியுமா...?
...............................................

அறிந்து வைத்துக் கொள்வோம்

No comments:

Post a Comment