வாசகஅன்பர்களுக்குஎன்பணிவானவணக்கம். நமதுவாசகர்கள்அனைவரிடமும், ஒருஉதவியைஎதிர்பார்க்கிறேன். எந்தஒருமுயற்சியும், தனிப்பட்டமுறையில்செய்வதைவிட, ஒருகூட்டுமுயற்சியாகசெய்தால், அதுஎளிதாகநிறைவேறிவிடும்என்பதில்மாற்றுக்கருத்தேஇல்லை. சென்றபதிவில், நான்குறிப்பிட்டபடி – சித்தர்கள்நமக்குஅருளியஅபூர்வஆன்மீககுறிப்புக்களைபற்றியகட்டுரைகள்நாம்தொடங்கும்முன்பு, இந்தபதிவுஅவசியம்எனஎண்ணியதன்விளைவேஇந்தகட்டுரை. நமதுவாசகர்களில்சும்மாஒருவாசிப்புசுவாரஸ்யத்துக்குவருபவர்கள்எத்தனைபேர், நிஜமாகவேஆர்வத்துடன்வருபவர்கள்எத்தனைபேர், நான்மட்டும்நல்லாஇருந்தாப்போதும்என்றுநினைக்காது, பொதுநலநோக்குடன்இருப்பவர்கள்எவ்வளவுபேர் என்றுஅறியஒருசின்னமுன்னோட்டமாகஇந்தமுயற்சி. என்னடா, ஓவர்பில்ட்அப்ஆகஇருக்கிறதே, ஏதாவதுஅறக்கட்டளை, மடம், கோவில்பணிஎன்றுபைசாசம்பந்தப்பட்டவிஷயமோஎன்றுஜெர்க்ஆகிடாதீங்க… இதுஅப்படிப்பட்டவிஷயமேஅல்ல…! அதுநமதுநோக்கமும்அல்ல. கிட்டத்தட்டஅறுநூறுபாலோவர்ஸ், இரண்டாயிரத்துஐநூறுஇ-மெயில்சப்ஸ்க்ரைபர்ஸ்என்றுஒருபெரியநெட்வொர்க்ஆகநமதுதளம்இப்போதுஇயங்கிக்கொண்டுஇருக்கிறது. இவங்கஎல்லோரையும்இந்தபதிவுமூலம்ஒருசின்னஒருங்கிணைப்புபண்ணனும்னுஒருஆசை.. அதிகபட்சம்உங்கள்மேலானநேரத்தை, ஒருஅஞ்சுநிமிஷம்ஒதுக்கினாப்போதும். ஒன்னும்இல்லை, இந்தபதிவுபடிச்சதும், நீங்கஒரு E-mail / பின்னூட்டம்இடணும். படிக்கவரும்வாசகர்களுக்குஒருஉபயோகமானதகவலாஇருக்கணும். அவ்வளவுதான்விஷயம். In future, நாமஎல்லோரும்ஒருகுடும்பம்மாதிரி , ஒருகுழுவாஅல்லதுஒரு forum போன்றுநமதுவிவாதங்கள், கருத்துக்கள்பரிமாறிக்கொள்ளவேண்டும்என்று ஒருஆசை. விஷயம்இதுதான் : நமதுபாரதபூமியில்எவ்வளவோஆலயங்கள்இருக்கின்றன. ஆனால், ஒருசிலகோவில்களுக்குசென்றுவணங்கிவரும்போது, சிலகோரிக்கைகள்உடனடியாகநிறைவேறுகிறது. அதற்க்குஎன்னகாரணம், என்னசூட்சுமம்எல்லாம்நமக்குத்தெரியாது. ஆனால், உங்கள்மனதுஅதைஉணரும். முதல்தடவைஎதோஎதேச்சையாகநடந்ததுபோலதோன்றினாலும், அடுத்தடுத்துஅந்தகுறிப்பிட்டஆலயத்திற்குசென்றுவரும்போது, ஆச்சரியப்படத்தக்கவிஷயங்கள்நடக்கும். மனதுஅந்தஇறைவனை ‘சிக்’ கெனபற்றிவிடும். இந்தஅனுபவம், உங்களுக்குமட்டுமேதெரிந்தஒருவிஷயமாகஇருந்துவந்துஇருக்கும். அல்லதுஉங்களுக்குமிகநெருக்கமானவர்களுக்குநீங்கள்சொல்லிஇருக்கக்கூடும். இந்தரகசியத்தை, நீங்கள்நம்வாசகர்களிடம்பகிர்ந்துகொண்டால், நமதுவாசகர்கள்குழுவில்உள்ளஅனைவரும்பயன்பெறஉதவியாகஇருக்கும். இறைவனின்அருள்கடாட்சம்பரிபூரணமாகநிலவும்ஆலயம்பற்றிநீங்கள்உணர்ந்தஅனுபவம், அந்தஆலயம்எங்கேஇருக்கிறது, என்னபலன்கள்உடனடியாககிடைக்கும்என்பதுபற்றியதகவல்கள், துன்பத்தில்உழன்றுகொண்டுஇருக்கும்எதோஒருநல்லஆத்மாவுக்கு, உடனடிதீர்வாகஅமையும். நமதுவாசகர்கள்அனைவரும்ஏனோதானோவென்றுஇருப்பவர்கள்இல்லை. அவர்கள்மிகமிகநல்லமனிதர்கள்என்பதை , நம்வாசகர்களும், புதிதாகநம்தளத்துக்குவரும்வாசகர்களும்உணரவேண்டும். ஏற்கனவேநாம், பலஆலயங்களைப்பற்றியும், அவற்றின்மகத்துவம்பற்றியும்பலகட்டுரைகளில்அலசிஇருந்தாலும், இந்தபதிவும், இதைசார்ந்துநீங்கள்இடும்பின்னூட்டங்களும், இணையதளவரலாற்றில்ஒருமைல்கல்லாகஅமையவேண்டும்என்பதுஎன்ஆசை. பிள்ளையார்சுழியாக, நான்ஆரம்பித்துவைக்கிறேன். ஒருசின்னகோடுபோட்டா, நீங்கள்ரோடேபோட்டுவிடுவீர்கள்என்றுநம்புகிறேன். ==================================================================== இந்தஆலயம்ஒருபழம்பெரும்சிவஆலயம். கட்டிமுடித்துஆயிரம்வருடங்களுக்குமேல்இருக்கும். காலம்காலமாகபலசிவன்அடியார்களின்திருவடிபட்டஇடம். சத்தமேஇல்லாமல், பலஆச்சர்யங்களைஅற்புதங்களைநடத்திக்கொண்டுஇருக்கிறார், இங்குஉள்ளசிவன்.அந்தசித்தர்வந்துவழிபட்டுஇருக்கிறார், இந்தநாயன்மார்வந்துதொழுதுஇருக்கிறார். தேவாரம்பாடல்பெற்றஸ்தலம்என்றுஒவ்வொருஆலயத்திற்கும் , எவ்வளவோபெருமைகள்இருக்கும். இந்தஆலயத்திற்கும்இருக்கிறது. ஆனால், எதுஎப்படிஇருந்தாலும், நம்மனதுஅறியசிலஅதிசயங்கள்நிகழ்ந்தால்ஒழிய, நாம்நம்புவதேயில்லை, இந்தமாதிரிநிறையகோவில்களைபார்த்திருக்கேன்சாமி, ஆனா, நான்போய்கும்பிட்டா, அந்தசாமிகண்டுக்கிறதேஇல்லை.. மேலேசொல்லு..! என்றுதான்தோன்றும்இல்லையா? பர்ட்டிக்குலராநான்ரொம்பமோசம்… அவ்வளவுசீக்கிரம்என்மனசுஎந்தவிஷயத்தையும்சீர்தூக்கிப்பார்க்காமல்ஒப்புக்கொள்வதுஇல்லை. அப்படிப்பட்டஎன்னையும்மாற்றியவர்இங்குஅருள்பாலிக்கும்அய்யன். கிட்டத்தட்டபத்துவருடங்களாக , வாய்ப்புகிடைக்கும்போதெல்லாம்நான்இங்குவழிபட்டுக்கொண்டுஇருக்கிறேன். தனிப்பட்டமுறையில்எனக்குபலஅற்புதங்களைஇவர்நடத்திஇருந்தபோதிலும், என்நண்பர்இருவரின்வாழ்க்கையில்இவர்நடத்திஇருக்கும்அற்புதங்கள், சத்தியமாகஎதேச்சையாகநடந்தவிஷயம்அல்ல. விசேஷதினங்களில், பிரதோஷநாட்களில்கூட்டம்அலைமோதும். சாதாரணநாட்களில் , இவரைக்காணசென்றால்நீங்களும், இறைவனும், கோவில்குருக்களும்மட்டுமேஇருப்பீர்கள். சமயத்தில்குருக்கள்கூடவெளியில்நந்திமண்டபத்தில்ஓய்வுஎடுத்துக்கொண்டுஇருப்பார். நீங்களும், பரம்பொருளும்மட்டுமே. நீங்கள்உரையாடுவதைஅவர்காதுகொடுத்துகேட்கும்உணர்வு , உங்களுக்குஏற்படும். இதைஎழுதும்போதே , சிலசம்பவங்கள்நினைத்துமயிர்கூச்செடுக்கிறது. “ஐயனே, என்னாலேமுடியலை, என்னோடசக்திக்குஉட்பட்டுஎன்னாலேசமாளிக்கமுடியும்னுதெரியலை, தயவுசெய்துஅருள்புரியுங்கள்” – என்றுஉங்கள்மனதுக்குள் ஒலிக்கும்ஓலக்குரலை, ஒருதாயின்கருணையுடன் – செவிமடுத்து , பிரச்னைகளைஉடனுக்குடன்ஊதித்தள்ளி, பரவசத்தில்ஆழ்த்துபவர், இந்தஆலயநாதர். என்னதான்பகீரதப்பிரயத்தனம்எடுத்துநாம்முயற்சிகள்மேற்கொண்டாலும் , சிலவிஷயங்களில்இறைவனின்கருணைகண்டிப்பாகத்தேவைப்படுகிறது. சிலருக்குஅதுஅலுவலகசம்பந்தமாகஇருக்கலாம், கடன், சொத்துப்பிரச்னை, திருமணம்என்றுபிரச்னைகளுக்காபஞ்சம். இதோமுடியப்போகிறதுஎன்றுநினைத்துஇருக்கும்நிலையில், எங்கிட்டிருந்தோஒருபுதுகுறுக்கீடுவந்து, மறுபடியும்முதல்லஇருந்தா.. “த்ஸ்..அப்பா, இப்போவேகண்ணைக்கட்டுதே…” , என்றுநொந்துநூடுல்ஸ்ஆகிவிடுவோம். ரொம்பகூலாசிலபேர்சொல்லிடுறாங்க, மனுஷனாபொறந்தா, கஷ்டநஷ்டங்கள்இருக்கத்தான்செய்யும். எல்லாத்தையும்சமாளிக்கனும்னு. கரெக்ட்ங்கண்ணா .. வெறும்கஷ்டமும், நஷ்டமும்மட்டும்தான்இருக்கு… என்னைக்குகரைஏறப்போறோம்னுதெரியமாட்டேங்குதே… அதைத்தானேயோசிக்கிறீங்க… மேலேபடிங்க.. ! என்நண்பருக்குஏற்பட்டஅனுபவத்தைகூறுகிறேன். “ஐய்யா, இந்தஜாதகத்தைப்பாருங்கள், எனக்குகுழந்தைபாக்கியம்இருக்கிறதா , இல்லையா ? எதாவதுநல்லவார்த்தைகூறுங்கள்” என்றுதான்அவர்அறிமுகம்சென்றவருடத்தில்நடந்தது. கணவன், மனைவிஇருவர்ஜாதகமும்இருந்தது. ஏற்கனவேதாமததிருமணம். ஜாதகரீதியாகஅவர்மனைவிக்குமிகஉஷ்ணமானஉடம்பு. கருதங்கினாலும், மருத்துவரீதியாககருநிலைப்பதற்குஉடம்புஒத்துழைக்காது. ஜாதகத்திலும்புத்திரபாக்கியத்திற்குவாய்ப்புஇல்லைஎன்றேநிலை. ஆனால், ஒருநல்லஜோதிடன்அனுகூலமானபலன்கள்நடக்கவாய்ப்புஇல்லையெனினும், அதைவாய்விட்டுகூறஇயலாது, அதைஒருகொள்கையாகவேவைத்துஇருப்பவன்நான். அவருக்குநான்கூறியபரிகாரம்இதுதான். சிவராத்திரிநெருங்கிக்கொண்டுஇருந்தவேளைஅது. நீங்களும் , உங்கள்மனைவியும்சிவராத்திரிமுழுவதும், இந்தஆலயம்சென்று – உங்களால்எவ்வளவுநேரம்ஆலயத்தில்இருக்கமுடியுமோ, அவ்வளவுநேரம்இருந்து – மனம்உருகஇறைவனிடம்வேண்டுங்கள். நிச்சயம்உங்களுக்குகுழந்தைபாக்கியம்உண்டு. விரைவில்நீங்கள்அப்பாவாகப்போகிறீர்கள்என்று, நானும்அவருக்காகவேண்டினேன். வீட்டில்இருந்தகல்கண்டுகொஞ்சம்எடுத்து, அட்வான்ஸ்வாழ்த்துக்கள்சார்என்றுஇனிக்கஇனிக்கவாழ்த்திஅனுப்பினேன். அவரும்சும்மாஇல்லை, சிக்கெனஅவன்திருவடிகளைப்பற்றிசரணடைந்தார். கிட்டத்தட்டமருத்துவஉலகமே, கைவிரித்துவிட்டசூழலில்அந்ததம்பதிகள்இருந்தனர். நம்பிக்கையின்ஒளிகீற்றுமொத்தமாகமங்கியநிலை…. ஆனால், இன்று ! ஆம், அந்தபேரதியசம்நடந்தேவிட்டது… மிகச்சரியாகபதினைந்துமாதத்திற்குள்அவர்இன்றுஒருஅழகானஆண்குழந்தைக்குத்தந்தை. சிவராத்திரிஅன்று, இரவில்இந்தஆலயத்திற்குவந்தஅவருக்கு, ஒருவயதானபெரியவர்பேச்சுத்துணைக்குகிடைத்துஇருக்கிறார். பொதுவாகபேசத்தொடங்கியஅவர்கள்உரையாடல், ஒருமணிநேரத்துக்கும்மேல்நடந்ததாம். சிவராத்திரியின்மகிமைகள், சிவனின்திருவிளையாடல்கள்என்றுபேச்சுமிகஅருமையாகநடந்துஇருந்துஇருக்கிறது. அந்தபெரியவர்யார், என்னஎன்றுவிவரம்தெரியவில்லை. மனதுமுழுவதும்லேசாகி, ஒருஅபரிமிதமானபரவசஅனுபவத்தில், அந்ததம்பதிகள்திளைத்துஇருந்தனராம். அவர்எதோஒருசித்தராகஇருக்கலாம்என்றுஅந்தநண்பர்மனப்பூர்வமாகநம்புகிறார். “சார், இன்னைக்குஎன்பையன் என்கன்னத்தைப்பிடித்து, முத்தம்கொடுத்தான் , பாருங்க! நான்அவுட்சார், வாழ்க்கையிலஇம்புட்டுசந்தோசமாநான்இருந்ததேஇல்லை”ன்னுஇன்றுஅவர்கூறியபோது , அவர்முகத்தில்தெரிந்தஅந்தமகிழ்ச்சி, நிம்மதி… அடேங்கப்பா…! ஈடுஇணையேஇல்லை. எத்தனைகோடிசொத்துஇருந்தாலும், கொஞ்சஒருமழலைஇல்லையென்றால், அதுதரும்வேதனைஅதைஅனுபவிப்பவர்களுக்குத்தான்தெரியும்… முக்கியமாகசிவராத்திரிதினத்தில்அத்தனைமகிமைபொருந்தியஆலயத்தில்இருந்ததே, ஜாதகரீதியாகஅத்தனைகுளறுபடிகளையும்தூக்கிகடாசிஇருக்கிறது,… நாளென்னசெய்யும் ? கோள்என்னசெய்யும்- அவன்கருணைஇருக்கும்இடத்தில். இந்தநண்பர்வாழ்க்கையில், அவன்அதைநிரூபித்துவிட்டான். இதுநூறுசதவீதம்உண்மையாகநடந்தநிஜம். இன்னொருநண்பருக்கு, நடந்தசம்பவம்…. கந்துவட்டியால்கதறிகதறிதுடித்துக்கொண்டுஇருந்தவர். நல்லசம்பளம்வாங்கியும், ஒருபிரயோஜனமும்இல்லை, வாழ்க்கைமுழுவதுமேவட்டிகட்டியேஓடிவிடுமோஎன்கிறநிலை. சொந்தம், பந்தம்நட்புஎன்றுஅத்தனைபேரிடமும்ஏற்கனவேஉதவிவாங்கி, அதைதிருப்பிக்கட்டதலைகுப்புறகுட்டிக்கரணம்அடித்து, வேறுஎங்கும்உதவிகேட்கமுடியாதசூழ்நிலை. கிரெடிட்கார்ட்கடன்நிரம்பிவழிகிறது.. மாதமாதம் , பேங்க்காரர்கள்வீட்டுக்குவந்துசட்டையைபிடிக்கின்றனர். ஏற்கனவேஒருபாங்க்கில்லோன்எடுத்துதிருப்பிக்கட்டமுடியாதசூழ்நிலை. இப்போதெல்லாம், ஒருடெலிபோன்பில்ஒழுங்காககட்டவில்லைஎன்றாலே, உடனே CIBIL ரிப்போர்ட்டில்பதிவாகிவிடும். எந்தபேங்க்கிலும்லோன்கிடைக்காது. ஆரும்பேசமாட்டாங்க. ஆரும்தண்ணிகொடுக்கமாட்டாங்க.. நாட்டாமைதீர்ப்புக்குமதிப்புகொடுத்து. இந்தநிலைமையில்வீட்டிலும்அனுசரணையாகயாரும்இல்லை. ஒரேசண்டை, களேபரம். இப்படிஇருந்தா, யார்மதிப்பா…? எதுக்கும்ஒருலிமிட்இருக்குஇல்லே…! மனுஷன்கிட்டத்தட்டவிரக்தியின்உச்சத்துக்கேவந்துவிட்டார்…! செத்துப்போறதுதான், இருக்கிறஒரேவழி. ஆனா, குடும்பம் , குட்டிஎன்னசெய்யும்…? பெருமைக்கு , பந்தாவுக்குன்னுநிறையசெலவுபண்ணி, சொத்துவாங்குறேன், ஷேர்வாங்குறேன்னுஇறங்கி, இன்னைக்குஅத்தனையும்விற்றும், கடன்தீர்ந்தபாடுஇல்லை. யாரைப்பார்த்தாலும், முகத்துலசிடுசிடுப்பு. வாழ்க்கையிலதோத்துக்கிட்டுஇருக்கிறவங்கஒவ்வொருத்தருக்கும்இருக்கிறஅதேஉணர்வு.கடைசியில்நடுத்தெருநாராயணன்நிலைமை. இவருநல்லநேரம், ஆரம்பமாகிறநேரம்அது. எதேச்சையா, என்னைசந்தித்தார். “சார், சாமி, கடவுள் , ஜாதகம்எதிலேயும்எனக்குநம்பிக்கைரொம்பவேஇருந்துச்சு, ஆனாஇப்போஇல்லை. எத்தனையோகோவில் – எத்தனையோபரிகாரங்கள், எல்லாம்வேஸ்ட்சார்.. ஒவ்வொருத்தரும்முடிஞ்சஅளவுக்குஇன்னொருத்தனைஏமாத்திகாசுசம்பாதிக்கிறாங்க. அறிவுதான்ஒருமனுஷனைவழிநடத்துது. அதுதான்நான்உணர்ந்தஞானம். எனக்குஇருக்கிறஅறிவுபத்தலைன்னுநான்நினைச்சுக்கிறேன். ஆனா, இப்படியேவாழ்க்கைபோச்சுன்னா, நான்வாழுறதிலேயும்அர்த்தம்இல்லை”ன்னுதான்ஆரம்பிச்சார்…. நான்அவர்கட்டத்தைவாங்கிப்பார்த்திட்டு, முதல்லஅவர்கையைபிடிச்சுகுலுக்கினேன். முதல்லகையைகொடுங்கசார்.. நீங்கஎவ்வளவுகஷ்டப்பட்டுஇருப்பீங்கன்னுகட்டத்தைப்பார்த்தாலேதெரியுது… ஆனா, போனமாசத்தோடஎல்லாநிலைமையும்முடிஞ்சது. இவ்வளவுதூரம்நீங்ககடந்துவந்ததிலேயே, நீங்கஎவ்வளவுபெரியதிறமைசாலின்னுதெரியுது… கவலையேபடாதீங்க…! எண்ணிரெண்டுமாசத்துக்குள்ளே, உங்ககஷ்டம்எல்லாம்பறந்துபோகும்… நீங்கபெரியஆளாஆகப்போறீங்க… ! நம்பிக்கையோடஇருங்க….! இனிதொட்டதுஎல்லாம்வெற்றிதான்னுசொன்னேன். இப்படிஒருவார்த்தையைஅவர்எதிர்பார்க்கவேஇல்லை….வெயில்லகிறங்கி, தண்ணிதண்ணின்னுவர்றவனுக்கு – சும்மாகும்முன்னுமோர்கிடைச்சாஎப்படிஇருக்கும்? ” ரொம்பசந்தோசம்சார்… என்னபரிகாரம்செய்யனும், எல்லாமேஏற்கனவேசெஞ்சுட்டேன்.. இனியும்எதுவும்செய்யணும்னாலும்செய்றேன்”னுசொன்னார்… “நீங்கஒன்னும்செய்யவேண்டாம்சார்.. நீங்கஒருகோவிலுக்குமட்டும்போயிட்டுவாங்க”ன்னுநான்கைகாட்டினதுஇந்தகோவில்தான்… “எப்படிகும்பிடனும், ஏதாவதுவழிமுறைகள்இருக்குதா?”….ன்னுகேட்டார். அவர்நிலைமைஎனக்குநல்லாவேதெரியும். ஒருபார்மாலிட்டியும்கிடையாது. உங்கதாய், தகப்பனைபார்க்கிறதுக்குஎதுக்குசம்பிரதாயம், சாஸ்திரம்எல்லாம்..? உங்கசொந்தவீட்டுக்குபோறமாதிரிபோய்ட்டுவாங்க. “சார்… உங்களாலமுடிஞ்சா, ஒருமல்லிப்பூமாலையும், தேங்காயும்உடைச்சிட்டுவாங்க, மீதிஎல்லாம்அவன்பாத்துப்பா”ன்னுதைரியமாஅவனைநம்பி, இவரைஅங்கேஅனுப்பினான். “கடையில்பேரம்பேசாமல், கேரிபாக்இல்லாமல், உங்கள்கைகள்பட, இறைவனுக்குசமர்ப்பியுங்கள்…அதுபோதும். அப்படிமுடியலைனாலும்பரவாஇல்லை”ன்னுஅனுப்பினேன். பஸ்சுக்குகூடகாசுஇல்லாமல், கிட்டத்தட்டபத்துகிலோமீட்டர்நடந்தே, அவர்அந்தகோவிலுக்குச்சென்றார். மாலையும் இல்லை, தேங்காயும்இல்லை. கோவிலில்வேறுயாரும்இல்லை. குருக்கள்கூடஅந்தசமயம்இல்லை. கதறி, கதறி, கண்ணில்நீர்கொப்பளிக்கஅவர்இறைவனைசந்திக்கும்போது, அங்குமௌனமாகஅவரைபார்த்துக்கொண்டுஇருந்தது, வெறும்கல்என்றுநம்மில்பெரும்பாலானோர்நினைக்கும்அந்தலிங்கம்மட்டுமே…! ஒருஅரைமணிநேரம்ஆலயத்தில்இருந்துவிட்டு, வெளியில்வந்து , நடந்தேவீடுதிரும்பிஇருக்கிறார்…! அதற்க்குஒருமாதம்முன்பு SBI பாங்க்கில்லோனுக்குஅப்ளைபண்ணிஇருந்தாராம். கிட்டத்தட்டஇருபது, முப்பதுமுறைபாலோபண்ணியிருந்துஇருக்கிறார். செஞ்சுதர்றேன், தர்றேன்னு ‘தா’ காட்டி, காட்டிஅலைக்கழித்துஇருக்கின்றனர். இவருக்குநம்பிக்கையேஇல்லை. சரி, CIBIL ரிப்போர்ட்டில்தகராறு.. இருந்ததும்போயி, நாலுவருடம்முன்புஇதே SBI யில், இன்னொருப்ரான்ச்சில்அந்தசெலுத்தாதலோனுக்கு , சேர்த்துபிரஷ்ஷர்எந்தநேரத்திலும்வரவிருக்கிறது… லோனுக்குஅப்ளைபண்ணாமலேஇருந்துஇருக்கலாம்போல, சரிவருவதுவரட்டும். சேர்த்துஅனுபவிக்கவேண்டியதுதான்என்றுநினைத்துஇருந்தாராம். மத்தபேங்க்ஐவிட, SBI யில்லோன்கிடைப்பதுஎன்பது, குதிரைகொம்புஎன்பதுஅதைஅனுபவித்தவர்களுக்குத்தெரியும். “லோன்எனக்குஇல்லை, சொக்கா ! அவனைகூப்பிடக்கூடாது, கூப்பிடக்கூடாது , ஏன்எதுக்குகூப்பிடனும்” என்றுதருமிரேஞ்சில்இருந்தநிலையில்தான், அவர்என்னைசந்தித்து – இந்தகோவிலுக்குசென்றுவந்தது… இதுநடந்தமூன்றாவதுநாள், SBI பாங்க்கில்இருந்துஅவருக்குபோன், ” சார், நான்பீல்ட்ஆபீசர்பேசுறேன், கொஞ்சம்பேங்க்வரைக்கும்வந்துபோகமுடியுமா?”, சரிதான், அந்தபழையலோன்மேட்டருதான்போல, இன்னைக்குநம்மளைசுழுக்குஎடுக்கப்போறானுங்கன்னுநினைச்சுக்கிட்டேபோயிருக்கார். சரி, கழுத்துலையா, கத்திவைச்சுடப்போறாங்க… SBI கொஞ்சம்டீசன்ட்பார்ட்டிதானே, கிரெடிட்கார்ட்மாதிரி, கந்துவட்டிமாதிரியாஅசிங்கப்படுத்திடப்போறாங்க? என்ன, கம்பனிக்குலெட்டர்போடுவாங்க, பாத்திக்கிடலாம்” ன்னு – பில்டிங்ஸ்ட்ராங், basement தான்கொஞ்சம்….ன்னுபோயிப்பார்த்தா….. அட, நம்பமுடியாதஅதிசயம்அங்கேஅரங்கேறியது.அவர்லோன்சாங்க்க்ஷன். “அஞ்சுலட்சரூபாய்உங்கஅக்கௌன்ட்லட்ரான்ஸ்பர்பண்ணுறோம்சார், அமௌன்ட்கொஞ்சம்அதிகம்ங்கிறதாலலேட்ஆயிடுச்சி. சாரிசார்”ன்னுசொல்றாங்க. இவருக்குசந்தோசம்தாங்கமுடியலை. வெளியிலவந்தஉடனேஎனக்குபோன்…” சார், நீங்க….. நீங்க …” பேசவார்த்தையேஇல்லை. ! “லோன்கிடைச்சிடுச்சிசார்.. கம்பெனிக்குஅரைநாள்லீவ்சொல்லிட்டேன்…. நான்அந்தசாமியைப்பார்க்கபோயிட்டிருக்கேன்”னார்… மூணுலட்சரூபாய்வட்டிக்குவாங்கி, வட்டிமட்டுமேஒன்பதுலட்சம்கட்டியஆள்அவர். அசல்திருப்பித்தரவேமுடியாதோங்கிறநிலைமைல, லோன்கிடைக்கவேவாய்ப்பேஇல்லாதநிலைமைல, இந்தஅஞ்சுலட்சம், அவருக்குஅஞ்சுகோடிக்குசமம். இதிலஇன்னொருஆச்சர்யம், இவருகூடஅப்ளைபண்ணின, இவரைவிடசம்பளம்அதிகம்வாங்கினஆளுங்களுக்குகூட, லோன்சாங்க்க்ஷன்ஆகாமஇன்னும் ‘பென்டிங்’லேயேகிடந்துஇருக்குது. இன்னைக்குவர்றசம்பளத்துல, நிம்மதியாலோன்அடைச்சுக்கிட்டு, கந்துகடன்எல்லாம்முடிச்சிட்டு , குடும்பத்தைசந்தோசமாவைச்சுக்கிட்டுஇருக்கார். “இனிஎனக்குகவலைஇல்லைசார், நான்நிமிர்ந்துடுவேன். எனக்குஇந்தபோதாதகாலகட்டத்துலகிடைச்சஅனுபவத்துக்குவிலைமதிப்பேஇல்லைசார். திரும்பதப்புசெய்யாமஇருக்கணும். இதுக்குமேலே, என்னநடந்தாலும், உடனேசரிசெய்யஎன்சாமிஇருக்கிறப்போ , எனக்குஎன்னகவலை”ன்னு, அவர்இந்தசிவனைசொல்லும்போது, நமக்கேஜிவ்வென்றுஇருக்கிறது. கடவுள்இல்லைஎன்றுயாராவதுசொன்னால், இவர்கள்பதிலுக்கு , “ஹா… ஹா…” வென்றுபலத்தகுரலில்சிரிக்கிறார்கள். அப்பேற்பட்டமகத்துவம்பொருந்திய, இறைவன்யார்என்றுஅறிந்துகொள்ளஆவல்உங்களுக்கும்இருக்கும்இல்லையா..? சந்தேகமேஇல்லாமல், இறைவன்இருக்கும்அற்புதத்தைநீங்கள்உணர , அவசியம்ஒருமுறைஇந்தஆலயம்வந்துபாருங்கள். இதுஇருக்கும்இடம் : திருவலம் (Thiruvallam / Tiruvalam ) என்றசிறியஒருஊர். பிள்ளையார் – திருவை (அம்மை , அப்பனை) வலம்வந்ததைஒட்டியகாரணப்பெயர். வரலாறுகொஞ்சம்ஞாபகம்இருப்பவர்களுக்கு, வல்லவரையன்வந்தியத்தேவன்பிறந்துவளர்ந்துஆண்டபகுதிஎன்றுசொன்னால்ஞாபகம்வரலாம். அதேவல்லவரையர்தான். அருண்மொழியின்உற்றநண்பனாக, குந்தவையைகரம்பிடித்தவந்தியத்தேவன், பலமுறைதொழுதுஇருக்ககூடியஆலயம்தான்இங்குஇருப்பது.வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜாஎன்றுஅருகில்இருக்கும்பெரியஊர்களில்இருந்துபஸ்வசதிஇருக்கிறது. இந்தஊர்களில்இருந்துஅரைமணிநேரபயணநேரம்ஆகும். பத்துமுதல்பதினைந்துகிலோமீட்டர்தூரம்இருக்கும். ஸ்தலப்பெருமைகள்நிறைய, அதுஎல்லாம்உண்மையோ, பொய்யோ – அதுநமக்குத்தெரியாதுங்க…. ஆனா, இங்குஅருள்பாலிக்கும்இறைவன் – (நாமம்வில்வநாதர் – அம்மன்தனுமத்யம்பாள்) – இருவரும், ஹைலி , ஹைலிபவர்புல். இதுஇங்குஅருகில்இருக்கும்வட்டாரமக்களுக்கே, ஏன்இந்தகோவிலில்இருப்பவர்களுக்கேகூடதெரியுமோ, தெரியாதோ….சந்தேகம்தான். ஆனால், கண்முன்னே , நிஜத்தைபார்த்தபிறகு, இவரிடம்நம்கோரிக்கைநிச்சயம்நிறைவேறும்என்கிறநம்பிக்கைநிறையவேஇருக்கிறது. மேலேசொன்னஇரண்டுசம்பவங்களும்நடந்தநிஜசம்பவங்கள். படிக்கும்உங்களுக்கு , நீங்களும்இங்குஒருமுறைவந்துபார்க்கவேண்டும்என்கிறஉணர்வைத்தூண்டவில்லையெனில், அதுஎன்னுடையஎழுத்துவசீகரம்இன்மையேதவிரவேறில்லை. ஒரேஒருமுறை, உங்கள்நீண்டநெடுநாள்பிரச்னைதீர, நேரில்நீங்கள்வந்துஇவரிடம்பேசிப்பாருங்கள். எவ்வளவுசீக்கிரம்அந்தபிரச்னைதீர்கிறதுஎன்கிறஅதிசயத்தைஉணர்வீர்கள்… …. இதுவெறும்கல்லால்ஆனலிங்கம்இல்லை, சத்தியமாசாமி, இது… என்னஆச்சர்யம், எப்படிஇவ்வளவுநாளாவெளிஉலகத்துக்குதெரியலைன்னுஆச்சர்யப்படுவீங்க…! ஒருதீபத்துக்குகூடவழியில்லாமல்எத்தனையோஆலயங்கள்இருக்கின்றன. உங்களால்முடிந்தஅளவுக்குஅதைப்போன்றஆலயங்களைமெருகேற்ற, விளக்குஏற்றஉதவிசெய்யுங்கள். என்நண்பர்ஒருவர்அடிக்கடிகூறுவார். ஆலயங்களுக்கும்ஒருநேரம், காலம்இருக்கிறதுபோல. சிலகோவில்எல்லாம்பத்துவருஷத்துக்குமுன்னே, ஒண்ணுமேஇல்லாமஇருந்துச்சு. இப்போபாரு, எவ்வளவுகூட்டம்என்று. இந்தசிதிலமடைந்தகோவில்கள்எல்லாம், ஒருகாலத்தில்ஓகோவென்றுஇருந்துஇருக்ககூடும். இந்தஆலயங்களைமெருகேற்ற, நாம்நமதுபங்களிப்பைஅளிக்கஇறைவன்நமக்குஒருவாய்ப்புஅளிப்பதாகநினைத்து, இங்குகுறைந்தபட்சம்விளக்குஏற்றவாவதுஉங்களால்முடிந்தஉதவிசெய்யுங்கள். விளக்குஒளிஏறஏற, ஆலயமும்புத்துயிர்பெரும், நம்வாழ்விலும்ஒளிஏறும்… இதுநிச்சயம்…! சிதிலமடைந்தஒருஆலயம்பற்றிஒருதகவல்உங்களுக்குவருகிறதுஎன்றால், உங்களுக்கும்அந்தஆலயத்திற்கும்எதோநெருங்கியமுன்ஜென்மதொடர்புஇருந்துஇருக்ககூடும். அதைநீங்கள்நேர்செய்யும்போது, நமதுகர்மக்கணக்குநேர்த்தியாகி, நாமும்நல்லநிலைஅடையஒருஅரியவாய்ப்பாகவும்அமையும்…! தவறுசெய்யாதமனிதனேஇல்லை. எல்லாவற்றுக்கும்மேலாகஅவன்பாதம்சரணம்அடையும்போது, மனதைஉறுத்தும்தவறுகளைதிரும்பசெய்வதில்லைஎன்றஉறுதிமொழிஎடுத்து, அதைஇறுதிமூச்சுவரைகடைபிடியுங்கள்….! அவனன்றிஒருஅணுவும்அசைவதில்லை. இதைநீங்களேஉணர்வீர்கள்வெகுவிரைவில்…! ஓம்சிவசிவஓம்..! எந்தரூபத்தில் , எந்தஊரில்இருந்தாலும்இறைவன்இறைவனே. இதைப்போலவே, உங்கள்பகுதியில்உங்கள்அனுபவத்தில், நீங்கள்நிஜமாகவே வியந்தஆலயமகிமைகள்பற்றி, ஒருநாலுவரிஎழுதினீங்கன்னா, நாங்களும், நம்மவாசர்களும்தெரிஞ்சுக்கிடுவோம்…சரிங்களா? கூச்சப்படாம, தமிழிலோ, ஆங்கிலத்திலோ – எழுதிமெயில் / கமெண்ட்ஸ்இல்பதிவுசெய்யவும்… கம்ஆன்..! உங்கள்கருத்துக்களும், விமரிசனங்களும்வரவேற்க்கப்படுகின்றன…! வாழ்கஅறமுடன் ! வளர்கஅருளுடன் !