#சூரியன் பூஜையறையில் இருப்பார்,வடக்கிழக்கான #ஈசானதிசையே சூரியனின் இருப்பிடமாகும்.
#சந்திரன் குளியறையில் இருக்கிறார் என்றும்(சிலர் கேதுவுக்கும் சொல்லுகிறார்கள்) அதாவது #கிழக்கு திசை.
#செவ்வாய் சமையலறையில் இருக்கிறார் அதாவது#தென்கிழக்கு திசை.
#புதன் படிப்பு,தொழில் சம்பந்தபட்ட விசயங்கள் கலந்துரையாட, முன்வராந்தா அல்லது வீட்டின் மைத்திய பகுதி.
#குரு பொக்கிய அறை,அதாவது வடக்கு.இதில் வடகிழக்கில் தியானம் பொன்றவை செய்யும் போது குருவே நிறைந்து இருப்பாராம்.
#சக்கிரன் வரவேற்பு,படுக்க அறை, துணிமாற்றும் அறை அதாவது #தென்மேற்க்கு திசை.
#சனி இருண்ட அறை, ஆடு,மாடுகள் கட்டும் இடம் அதாவது#வடமேற்க்கு திசை.
#ராகு_கேது விட்டின் நுழைவு வாயில் #வலது திசையிலும்#கேது விட்டின் நுழைவு வாயில் #இடது திசையில்.
#நன்றி!!!https://www.facebook.com/Astro-Sadaiyappa-1537796269799506/?fref=nf
No comments:
Post a Comment