பரமேச்வரனிடமிருந்து முதலாவதாகத் தோன்றியது சுப்ரமண்யமே. 'யாதே ருத்ர சிவா தனூ :' என்கிறது ருத்ர மந்திரம்.
ஆறெழுத்து சுப்ரமண்ய மந்திரத்தை கண்டுபிடித்த காரணத்தினால் ஸனத் குமரர் அம் மந்திரத்தின் ரிஷியாகக் கூறப்படுகிறார்.
...
முருகன் பிரும்மமானதினால்தான் வேத மாதாவே அவனைப் பற்றி எதுவும் கூறாமல் 'சுப்பிரமண்யோம்' என்று மும்முறை
கூறுவதுடன் நிறுத்தி விடுகிறாள்.
'நமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே'
... என்று ருத்திரத்தில் வருகிறது. 'உள்ளும் புறமுள்ள பகைவர்களை அடியோடு அழிக்கும் சேனாபதிக்கு வணக்கம்' என்று இதன்
பொருள். இது முருகனையே குறிக்கும் என்று கொள்ளலாம்.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தன் கீதையில் 'படைத்தலைவர்களில் கந்தனாக விளங்குகிறேன்' என்கிறார். ராமாயணத்தில் வால்மீகி
பால காண்டத்தில் விசுவாமித்திரர் வாயிலாக கந்தனின் அவதாரப் பெருமையை வெளியிடுகிறார்.
குமார சம்பவஸ் சைவ
தன்ய: புண்யஸ்த தைலச
பக்தஸ்சய: கார்த்திகேயே
காகுஸ்த புவிமானவ:
ஆயுஷ்மான் புத்ர பெளத்ரஸ் ச
ஸ்கந்த ஸாலோக்யதாம் விரஜேத்||
குமரக் கடவுளின் பிறப்பை படிக்கிறவர்களுக்கு செல்வம் கொழிக்கும். பாவம் அகன்று புண்ணியம் வந்தடையும்.
பாரதத்தில் பல இடங்களில் வீரர்களைப் பற்றிப் பேசும் இடங்களில் எல்லாம் வியாசர் முருகனையே குறிப்பிட்டிருக்கிறார்.
பீஷ்மர் படைத்தலைமையை ஏற்கு முன் முருகனை வேண்டிக்கொள்கிறார்.
நமஸ்க்ருத்ய குமாராய
ஸேனான்யே சக்திபாணயே
அஹம் ஸேனாபதிஸ் தேத்ய
பவிஷ்யாமி நஸம் சய:||
அவனே பிரணவப்பொருள்
வேதத்தின் வித்தான ஓம் என்ற பிரணவத்தின் பொருளே சுப்பிரமண்யம்தான்.
'அ' காரோ விஷ்ணு ருத்ரிஷ்ட
'உ' காராஸ்து மகேச்வர:
'ம' காராஸ்து ஸ்ம்ருதோ பிரும்மா
பிரணவஸ்தி த்ரியாத்மக:
அகார உகார மகாரம் இணைந்த பிரணவ ஸ்வரூபம் அவரே. அவரே பிரும்மா விஷ்ணு ருத்ர ஸ்வரூபி. இவரே வேதத்தின் பொருள்
"சகல ஜன வசீகரமாம் சகாரத்தாலே
தனம் முதலாய் அழைத்து வரும் ரகாரத்தாலே
பகை பிணி நோய் தீர்த்து வைக்கும் வகாரத்தாலே
பகைத்தாரை கொல்லவைக்கும் ணகாரத்தாலே
ஒறுத்தாரை ஓடவைக்கும் பகாரத்தாலே
எதிர்த்தாரை தூற்ற வைக்கும் வகாரத்தாலே
அகிலமெல்லாம் ஆடுதய்யா ஷடாக்ஷரத்தாலே
யாரறிவார் ஆறேழுத்தின் பெருமை தானே !"
வசியம்- சரவணபவ ,
ஆகர்ஷணம்- ரவணபவச
சாந்தி -வசரவணப
சம்ஹாரம் @ மாரணம் -ணபவசரவ
உச்சாடனம்- பவசரவண
வித்வேஷணம்-வசரவணப
See Moreகூறுவதுடன் நிறுத்தி விடுகிறாள்.

No comments:
Post a Comment