For Read Your Language click Translate

06 May 2014

மருத்துவ டிப்ஸ் - கல்லீரல் வீக்கம் குணமாக...






* செவ்வாழை பழம், கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்.
* ரஸ்தாளி, கண்ணுக்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
* பேயன் வாழைப்பழம், வெப்பத்தை குறைக்கும்.
* கற்பூரவள்ளி வாழைப்பழம் கண்ணுக்கு குளிர்ச்சி தரும்.
* நேந்திரம் பழம், இரும்புச்சத்தை உடலுக்கு கொடுக்கும்

மருத்துவ டிப்ஸ் - சளி நீங்க...



தினமும் அதிகாலையில், வெறும் வயிற்றில், பிடியளவு துளசியை தின்று வந்தால், ரத்தத்திலுள்ள கிருமிகள் நீங்கி, சுத்தமாகும். சளி இருந்தால், அதுவும் நீங்கும்.


மருத்துவ டிப்ஸ்! - நீரிழிவு குணமாக...



* நாவல் பழம், நீரிழிவை நீக்கும்; புண்ணை நீக்கும்.
* கொய்யா பழம், சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு நல்லது.

மருத்துவ டிப்ஸ்! - சோர்வு அகல...



தக்காளியை சமைக்காமல் அப்படியே சாப்பிட்டால், சோம்பல், பலவீனம், சோர்வு முதலியன போய் விடும். இதய நோய்களுக்கு, தக்காளி மிகச் சிறந்தது.

Click Here

மருத்துவ டிப்ஸ்! - சீதபேதி குணமாக...




வெள்ளை வெங்காயத்தை, நெய்யில் வதக்கிச் சாப்பிட, ரத்த பேதி, சீதபேதி மற்றும் ஆசனக்கடுப்பு, மூல ரோகம் தீரும்.


மருத்துவ டிப்ஸ்! - பசி உண்டாக...



* முள்ளங்கி கீரையை, அடிக்கடி உணவுடன் சேர்த்து உண்டு வந்தால், நன்கு பசியை உண்டாக்கும்.
* வில்வ இலை சூரணம், அரைக் தேக்கரண்டி நெய் அல்லது வெண்ணெயில், காலை, மாலை உட்கொள்ள, வயிற்றுக் குத்தல் தீரும்.





No comments:

Post a Comment